சீனாவை உலுக்கிய சோகம்.. கொத்து கொத்தாக பலியான 35 பேர்.. பொது மக்கள் அஞ்சலி
ஜுஹாய்: தெற்கு சீனாவின், ஜுஹாய் விளையாட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் காரை ஏற்றியதில் 35 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சீனாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் இரண்டு
Read More




