வாசிக்கும் பழக்கத்தை வலுப்படுத்தும் நூலகம்
திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வாசிக்கும் பழக்கத்தை வலுப்படுத்தும் நூலகம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலக வளாகத்தில் நடைபெற்றது. புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்
Read More






