இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று 08.01.2025 திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் குழு மணி கிராமம்
ஶ்ரீ வாஸவி மஹாலில் காலை
ரானே பவுண்டேசன் அப்பல்லோ டெலி பவுண்டேசன் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட் சார்பில் கடந்த 25-12-24 அன்று பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது இம்முகாமில் 85 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 45 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி இன்று வழங்கபட்டது.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய
அப்பல்லோ டெலிமெடிசன் பவுண்டேசன் மற்றும் ராணா பவுண்டேசன்
மற்றும் குழு மணி ஶ்ரீ வாஸவி மஹால் நிர்வாகிகள் அனைவருக்கும்
கோடான கோடி நன்றிகள்.
என்றும் சேவை பணியில்
அரிமா வெ.பாஸ்கரன்
நிர்வாக அறங்காவலர்,
கண் தானம் ஊக்குவிப்பாளர்,
ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட் , என்றும் சேவை பணியில்.












