தின சேவை அறக்கட்டளையில் (09.12.24) இன்று தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் உறுப்பினர் திருமதி. முபாரக்பானு சவுக்கத்அலி அவர்கள் சுயதொழில் புரிவதற்காக மடக்கு பலகை வாங்கி வழங்கிய நன்கொடையாளர் திரு. பாபு (Trichy Fast News) அவர்களுக்கு தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் குழுவினர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின் அருளை பெற்று நலமுடன் வாழ தின சேவை அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி. வாழ்க வளமுடன்.
மகிழ்வில்,
K.சிவபிரகாசம்(நிறுவனர்/தலைவர்)
தின சேவை அறக்கட்டளை,
தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம்,
திருச்சி.
Cell : 9944953399//9944108399.














