“கைராசி”N கோபால்தாஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் பாராட்டு விழா
சிறப்பாக சமூக சேவை செய்து பணியாற்றுபவர்களுக்கு 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கேடயமும் மற்றும் நற்சான்றிதழும் “கைராசி”N கோபால்தாஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனம் வழங்கி பாராட்டு பெற்றனர்.

இல்லம் தேடி கல்வி மற்றும் சுய கற்றல் மைய பயிற்சியாளர்கள் கேடயமும் மற்றும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
எஸ் சிவக்குமார்
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்.
திருமதி தனலட்சுமி பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பாதர் பேட்டை.
திருமதி. பிரேமலதா, பட்டதாரி ஆசிரியர், அரசினர் மேல்நிலைப்பள்ளி திருச்செந்துறை.
V. சோமு பட்டதாரி ஆசிரியர் அய்யனார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, மேலூர்,

திருமதி ஜெயந்தி இடைநிலை ஆசிரியை ,சண்முகா நடுநிலைப்பள்ளி ,ஸ்ரீரங்கம்.
இல்லம் தேடி தன்னார்வலர்கள் மணப்பாறை திரு காந்தி, ஸ்ரீரங்கம் வெற்றிச்செல்வி, தாயனூர் ஆர் ராஜமாணிக்கம் பரதநாட்டிய கலைஞர் ஷர்மிளா மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தங்களது செயல்பாடுகளை விளக்கி பேசினார்கள் காலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின் நன்றி நவிலளுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
நன்றி.













