Email :90

76 ஆவது குடியரசு தின விழா செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமையாசிரியை வினோதினி, கொடியாற்றி சிறப்புரையாற்றினார்.

பள்ளியிற்கு சிறப்பு விருந்தினார்களாக 36வது வார்டு கவுன்சிலர் சுரேஷ், மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளா பொருளாளர் கே.சி.நீலமேகம், பள்ளிக்குமு வாசுதேவன், கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள், விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள்,பேச்சு போட்டிகள், நடனம் நிகழ்ச்சிகள் போன்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.















