Email :105
கராத்தே மாணவ, மாணவிகளுக்கு நேற்று 14/02/2025 பட்டம் மற்றும் பட்டயங்கள்( belt and certificate ) வழங்கப்பட்டன.
திருச்சி joan of international பள்ளியில் கராத்தே கற்றுக் கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு

yellow, orange, green போன்ற பெல்ட்டுகள் அவரவர்கள் கற்றுக் கொண்ட பாடத்திற்கு ஏற்ப belt மற்றும் certificate வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர்கள் S.ஆனந்தன், கீதா ஆனந்தன், முதல்வர்கள் J. ரவி ராயன்,M. ஜெயந்தி பயிற்சியாளர் V. எழில் ஆகியோர் பட்டம் மற்றும் பட்டயங்களை வழங்கினார்கள்.














