Email :91
நேற்று 14.02.2025 அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற SCIENCE EXPO – 2025 பேச்சுப் போட்டியில் முதல் பரிசை, திருச்சி தூய வளனார் கல்லூரியின் மாணவர் சுஜாதா சஞ்சய் குமார் பெற்றுள்ளார்.

கூடுதலாக தேசிய அறிவியல் தினமான ( 28.02.2025 ) அன்று சென்னை PRESIDENCY கல்லூரியில் நடைபெறும் விழாவில் உரை நிகழ்த்த உள்ளார் என்பதையும் மனமகிழ்ந்து தெரிவித்துக் கொள்கிறோம்.













