• Home
  • தமிழ்நாடு
  • தமிழக அரசின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால பயிற்சி திட்டம்!
தமிழ்நாடு

தமிழக அரசின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால பயிற்சி திட்டம்!

Email :99

தமிழக அரசின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால பயிற்சி திட்டம் திருவாரூர் திரு. வி. க அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயில வருகை புரிந்திருக்கும்  மாணவர்களுக்கு ‘மனநலத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 300-கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உடல் நலம் மற்றும் மனநலம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு ஆத்மா  மைண்ட் சென்டர் கும்பகோணம் சார்பில் மனநல ஆலோசகர் மூலமாக சிறப்புரை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts