• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தொடக்கநிலை (நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு) மாணக்கருக்கான  துளிர் திறனறிதல் தேர்வு 2024 – 2025 தமிழ்நாடு முழுவதும் 29.01.2025 நடைபெற்றது.
தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தொடக்கநிலை (நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு) மாணக்கருக்கான  துளிர் திறனறிதல் தேர்வு 2024 – 2025 தமிழ்நாடு முழுவதும் 29.01.2025 நடைபெற்றது.

Email :114

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தொடக்கநிலை (நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு) மாணக்கருக்கான  துளிர் திறனறிதல் தேர்வு 2024 – 2025 தமிழ்நாடு முழுவதும் 29.01.2025 நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்ததென்று,

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாவட்டச் செயலாளர்  திரு.மு.மணிகண்டன் அவர்கள் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற இத் தேர்வை துளிர் திறனறிதழ் தேர்வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பகுத்தறிவன்.க, மற்றும் துளிர் திறனறிதழ் தேர்வின்  மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திருமிகு சுகுணா.வே அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts