Email :34
திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனை துறைகளுக்கான கேரம் போட்டி O4.05.2026 தொடங்கியது. அதில் 8 பணிமனை அணிகனை போட்டி நடந்தது.

அதன் இறுதி போட்டி அன்று தனிநபர் போட்டியில் கேரேஜ் பிரிவு ராஜேஷ் வெற்றி பெற்றார், இரட்டையர் போட்டியில் கேரேஜ் பிரிவு ராஜேஷ், சதீஸ் பாபு ஆகியோர் வெற்றி பெற்றார்கள்.

விழாவை பொன்மலை ரயில்வேதுணை முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர் சதீஸ் சரவணன் வெற்றி பெற்றவருக்கு மேடல் வாங்கி வாழ்த்தி பேசினார்.

பணிமனையின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தினர்கள்.














