• Home
  • தமிழ்நாடு
  • திருமதி அ. விசாலாட்சி அம்மா அவர்களை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இன்று கௌரவிக்கப்பட்டார்கள்.
தமிழ்நாடு

திருமதி அ. விசாலாட்சி அம்மா அவர்களை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இன்று கௌரவிக்கப்பட்டார்கள்.

Email :17

கடந்த இரண்டு மாதங்களாக நமது திருவானைக்காவல் அரசு கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 5-6 யோகா பயிற்சிகளை சிறப்பாக கற்றுத்தரும் யோகா ஆசிரியை திருமதி அ. விசாலாட்சி அம்மா அவர்களை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இன்று கௌரவிக்கப்பட்டார்கள். அவரது விலை மதிப்பற்ற சேவையை பலரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வாசகர் வட்டம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts