பணி நிறைவு பாராட்டு விழா!
பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பகுதியில் 37 ஆண்டுகள் ஒரே பிரிவில் பம்பு & பிளேயரில் கலாசியாக சேர்ந்து சீனியர்

டெக்னீசியனாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் பெரியசாமி அவருக்கு டீசல் ஷாப்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
இதில் டீசர் ஷாப் கண்கணிப்பாளர்கள் இந்திரகுமார், செந்தில்நாதன், ஜூனியர் இன்ஜினியர் ராஜகோபால், அவருடன் பணி
புரியும் கே.சி.நீலமேகம், காளிப்பன், உதயகுமார், மாட்டின், ஜஸ்டின், உலகநாதன்,செல்வராஜ், திருமுருகன், பத்மநாதன், மணிகண்டன், உத்திரவேல், நளனி, திவ்யா மற்றும் எஸ்.ஆர்.எம்.யூ

நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டு பெரியசாமியிற்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டி, நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.













