• Home
  • தமிழ்நாடு
  • உலக சுகாதார நிறுவன கருப்பொருள் “உரிமை பாதையில்” பற்றிய விளக்கம் மற்றும் அடிப்படை HIV/AIDS தகவல் மற்றும் பயிற்சியளிக்கப்பட்டது.
தமிழ்நாடு

உலக சுகாதார நிறுவன கருப்பொருள் “உரிமை பாதையில்” பற்றிய விளக்கம் மற்றும் அடிப்படை HIV/AIDS தகவல் மற்றும் பயிற்சியளிக்கப்பட்டது.

Email :133

இன்று மக்கள் மேம்பாட்டு நிறுவனம் People’s Development Initiatives (PDI) டிசம்பர்-1 WORLD AIDS DAY உலக எய்ட்ஸ் அனுசரிக்கும் விதமாக இன்று 04.12.2024 PDI பணிபுரியும் பகுதியில்

செயல்படும் மகாலெட்சுமி டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்த வருட உலக சுகாதார நிறுவன கருப்பொருள் “உரிமை பாதையில்” பற்றிய விளக்கம் மற்றும் அடிப்படை HIV/AIDS தகவல் மற்றும் பயிற்சியளிக்கப்பட்டு பின்பு கல்லுரி முதல்வர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லுரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முனைவர்.இல.அம்பலவாணன் இயக்குநர், PDI, மற்றும் திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் திருமிகு.அ.முத்துக்குமார் திட்ட ஒருங்கினைப்பாளர் அவர்கள் அனைவருக்கும் நன்றிகூறினார்.
இப்படிக்கு
அ.முத்துக்குமார்
திட்ட மேலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts