திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் இன்று 27.11.2024 மாலை நகைச்சுவை அரங்கம், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின்


தலைவர் ஐ. அரங்கராசன், அமைச்சர் பெ. உதயகுமார், துணை அமைச்சர்கள் முனைவர் அ. சையத் சாகிர் அசன், இரா. துரைமுருகன், முனைவர் சு. செயலாபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நகைச்சுவை உரையாடினர்.
மேலும் செல்லா தொடக்க மற்றும் ஆரம்பப்பள்ளி, தில்லைநகர், திருச்சி, 5ஆம் வகுப்பு மாணவி அ. தபசும் அருமையாக 100 திருக்குறள் ஒப்பித்தார். ஸ்ரீநிவாசன் நிகேதன் தொடக்க மற்றும் ஆரம்பப்பள்ளி, சமிஸ்பிரான் தெரு, திருச்சி, 5ஆம் வகுப்பு மாணவி, ஜ. ஷிபானா, டைஸ் கியூப் செய்து காட்டி
அசத்தினார். ஸ்ரீநிவாசன் நிகேதன் தொடக்க மற்றும் ஆரம்பப்பள்ளி, சமிஸ்பிரான் தெரு, திருச்சி, 1ஆம் வகுப்பு மாணவி, ஜ. ரிஹானா திருக்குறள் அருமையாக ஒப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளை பாராட்டி, பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்ற நகைச்சுவை அரங்கத்தில் கவிஞர் வீ. கோவிந்தசாமி, முனைவர் தே.சம்பத், கண்ணன் என். ராமகிருஷ்ணன், சிவ. சிவசுப்ரமணியன், கும. இளங்கோ, சீ. கேசவன், N. ராஜகோபால், அரங்க கணேசன், A. தாஜ்முதீன், க. மாரிமுத்து,
செ. அருணாசலம், பி. பெருமாள், ப. குணசீலன், அ. குருசாமி, S. ரவி, இரா. கனகராஜ், சீ. இளங்கோ, தமிழன், S. ஸ்ரீனிவாசன், கவிஞர் M. சுமித்ரா தேவி, S. கணேசன், மா. பழனிவேல்,


கவிஞர் லால்குடி முருகானந்தம், A. வைகுண்ட மூர்த்தி, ச. உடையப்பன், A. ராஜா, P. மோகன், எ. அன்வர் பாஷா, சு. பசுபதி, சிவ. சின்னசாமி பரமசிவம், முனைவர் பா. ஸ்ரீராம், N. ராஜு, வை. வெற்றிவேல், தா. சண்முகம், சரண்யா, பேகம், திரு அக்பர், S. குபேரன்,



முனைவர் சு. செயலாபதி, முனைவர் ம. தமிழ்ச்செல்வி, மருத்துவர் லட்சுமி நந்தகுமார், வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, கவிஞர் தங்கபிரகாசி, அரிமா சாசன தலைவர் B. முகமது ஷபி, திரு குணசீலன், தமிழ்ச் சான்றோர், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












