திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்
தமிழகத்திலே முதல்முறையாக
துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக முதல் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் வரும் 05.12.2024 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும் முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
P. V. வெங்கட்,
செயலாளர்,
குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், திருச்சி.












