• Home
  • தமிழ்நாடு
  • புதிய பாரத (மத்திய அரசு திட்டம்) எழுத்தறிவு திட்ட துவக்க விழா இன்று 02.12.2024 மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு

புதிய பாரத (மத்திய அரசு திட்டம்) எழுத்தறிவு திட்ட துவக்க விழா இன்று 02.12.2024 மாலை நடைபெற்றது.

Email :176

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம்
ஸ்ரீரங்கம், SES கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில்
புதிய பாரத (மத்திய அரசு திட்டம்)

எழுத்தறிவுத்திட்ட துவக்கவிழா நடைபெற்றது.
புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம்
கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில்


இன்று 02.12.2024 திங்கள் கிழமை மாலை 4.30 மணியளவில் தலைமை
ஆசிரியர் வை. சைவராஜு தலைமையில் தன்னார்வலர்கள்
திருமதி பரமேஸ்வரி
அமுதா, கவிதா, கெளசல்யா ஆகியோர் முன்னிலையில்
கற்போர்கள் பலர்
கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts