மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்கும் விழா தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சிவப்பிரகாசம், துணைத்தலைவர் கதிரேசன், துணைச் செயலர் சந்திரசேகரன், மக்கள் தொடர்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் அரிமா தேவிகா

ஒருங்கிணைப்பில் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது ஷபி, சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார், முடக்குனர் மெர்லின்
கோகிலா, அரிமா ஹேமலதா, ஆசிரியை பொன்னரிசி மேரி உள்ளிட்டோர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்கினர்.











