Email :251
திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை கிராமப்புற மேலாண்மை மற்றும் RESCAPES இணைந்து தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திருச்சி, திருவாசி கிராம நூலகத்தில்,

மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நவம்பர் 18ஆம் தேதி காலை நடைபெற்றது.
இன்று காலை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


இம்முகாமை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் S. கதிரவன் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.











