Email :311

தாய்நேசம் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இரவு உணவு சாலையோர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பசித்தோரை தேடிச்சென்று உணவு வழங்குவதே நம் தாய்நேசம் அறக்கட்டளையின் சிறப்பு,


நேற்று 23.11.2024 இரண்டாவது வாரமாக 20 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
உணவு வழங்குவதற்கு நன்கொடை வழங்கிய திருமதி திருமதி ஜெனிட்டா சீலன் அவர்களுக்கு தாய்நேசம் அறக்கட்டளை குழுவினர், அனைவரின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.














