திருச்சிராப்பள்ளி காவிரிக் கவித்தமிழ் முற்றம் & ஈகைச்சிறகுகள் அறக்கட்டளை இணைந்து நடத்திடும் கவிக்கோ அப்துல்ரகுமான் குறித்த மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பை புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. கவிஞர் மகா.சுந்தர். கவிஞர் பீர் முகமது ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன் காவிரிக் கவித்தமிழ் முற்றத்தின் செயல் இயக்குநர் லி.மெர்சி டயானா மற்றும் முனைவர் ஜா.சலேத்.












