திருச்சி திருவெறும்பூர், ஊராட்சி ஒன்றியம், கும்பக்குடி ஊராட்சியில் நேற்று 23. 11.2024 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கிராம சேவை கட்டிடத்தில்

11.00 மணியளவில் ஊராட்சி தலைவர் திருமதி H. சுகன்யா மற்றும் உப தலைவர் R. அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிராம மக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டனர்.


நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்கத் தலைவர் R. கோவிந்தராஜ் கலந்துகொண்டு ஊராட்சியில் சிறப்பாக துப்புரவுப் பணி செய்த தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூபாய் 500/: அன்பளிப்பு கொடுத்து கௌரவித்து.
மேலும் சிறப்பாக பணி செய்ய வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார். அனைவரும் நன்றி கூறினார்.













