• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சி, நேற்று மாலை BHEL கிளை மறு கட்டமைப்பு-இல் புதிய நிர்வாகிகள்  முன்மொழியப்பட்டு, அனைவரின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சி, நேற்று மாலை BHEL கிளை மறு கட்டமைப்பு-இல் புதிய நிர்வாகிகள்  முன்மொழியப்பட்டு, அனைவரின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Email :315

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நேற்று 23.11.2024 மாலை 5:30 மணிக்கு BHEL கிளை மறு

கட்டமைப்பு-இல் புதிய நிர்வாகிகள்  முன்மொழியப்பட்டு, அனைவரின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டார்கள்.


இக்கூட்டத்தில் மாநில செயலாளர் திருமிகு. மாணிக்கத்தாய் அவர்களும், மாவட்ட இணை  செயலாளர் பகுத்தறிவன்.க அவர்களும், கலந்து கொண்டு நிர்வாக குழுவுக்கு மாவட்டத்தின் சார்பில்  வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
BHEL கிளை புதிய நிர்வாக குழு `தலைவர்` திரு.கணேசமூர்த்தி அவர்கள் `செயலாளர்`
திரு.A. திருநாவுக்கரசு அவர்கள்` பொருளாளர்` திரு. S. பிரேம் ஆனந்த் அவர்கள் துணைத் தலைவர்கள்` திரு.முருகானந்தம் அவர்கள்

திரு. பிரகாஷ் அவர்கள் துணைச் செயலாளர்கள்` திரு.P. சங்கர பாண்டியன் அவர்கள் திரு.D. கண்ணன் அவர்கள் மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
திரு.மு. மணிகண்டன்
`மாவட்டச் செயலாளர்`.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts