• Home
  • தமிழ்நாடு
  • “மனவளத்தை போற்றுவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு

“மனவளத்தை போற்றுவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Email :312

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் “மனவளத்தை போற்றுவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார் முனைவர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மையத்தின் திட்ட இயக்குனர் மற்றும் சமூக மனநல ஆலோசகர் திரு.கரன் லூயிஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் சமூக

அறிவியல் துறை  தலைவர் பேராசிரியர் வேலுச்சாமி கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts