• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி கே கே நகர், அருவி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களின் தேவைகள்  உள்ளது.
தமிழ்நாடு

திருச்சி கே கே நகர், அருவி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களின் தேவைகள்  உள்ளது.

Email :122

திருச்சி கே கே நகர், அருவி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களின் தேவைகள்  உள்ளது.உதவ விரும்பினால் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உதவி செய்யும் முறை:

நேரடியாக அருவி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களை வழங்கலாம்.
தேவையான பொருட்கள் வாங்க பண உதவி செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் தேவையானவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஏற்பாடு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts