
இன்று 10.12.2024 மனித உரிமைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதை தொடர்ந்து இன்று திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி ஆலோசகர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் முனைவர் ம. பிச்சைமணி அவர்கள் தலைமையில்

நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் சுமார் 131 பேர் துணை முதல்வர்கள், புல முதன்மையார்கள், துறை தலைவர்கள் மற்றும் கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு. மோகன் என 146 நபர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆ. அருண்பிரகாஷ் உள்ளிட்ட பிற அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
நன்றி!.














