

நேற்று 18.12.2024 மாலை நம்முடைய தாய் நேசம் அறக்கட்டளை குழுவினரால் திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் (ஜோக்கிம் அன்பகம்) அங்கு கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டமானது நடைபெற்றது.
இதில் தாய் நேசம் அறக்கட்டளை குழுவினர்கள் MSW Students மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை R. Govindaraj President, Consumer Protection & Citizen Welfare Socitey R.A. Thomas Actor, Director Founder Matram Organization மற்றும் Trichy Fast News, MD L.பாபு ஆகியோர் தலைமையில் இனிப்புகள் மற்றும் உணவுகள் வழங்கி மகிழுடன் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வினை நடத்திக் கொடுத்த விருந்தினர்களுக்கும் விழாவினை மேலும் சிறப்பித்து கொடுத்த Advocate கார்த்திகா மேடம், மற்றும் மெர்சி, பொற்கொடி தாய்நேசம் அறக்கட்டளை குழுவினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் நிறுவனரின் மனமார்ந்த நன்றிகள்.

















