Email :120
நேற்று 04.01.2025 திருச்சி விக்னேஷ் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற
“வெல்லும் சொல்” எனும் போட்டியில், எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி பிராட்டியூர், ஒன்பதாம் வகுப்பு மாணவி, தேவசேனா இரண்டாம் இடத்தைப் பெற்று 8000 ரூபாய் பரிசுத்தொகையும், சிறந்த பேச்சாளர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.
வாழ்த்துக்கள்.
சிறந்த முறையில் மாணவிக்கு பயிற்சி கொடுத்ததற்காக சிறந்த மெண்டார் விருது வழங்கினார்கள்.














