குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பது வரும் 08/01/2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழர் திருநாளான தை பொங்கல் விழா நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நமது JM நீதிமன்ற வளாகத்தில் அருகில் சிறப்பாக நடைபெற உள்ளது.
விழாவில் கோல போட்டி, பானை உடைத்தால் போட்டி ஆகிய போட்டிகள் உள்ளன அது சமயம் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.விழாவினை மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் மற்றும் மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி திருமதி N. S. மீனாசந்திரா ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள்.
