• Home
  • தமிழ்நாடு
  • 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை நுழைவுவாயில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை நுழைவுவாயில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Email :127

76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று 26/01/2025  காலை 11 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் P. V. வெங்கட் தலைமையில் ஒளிர் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் நியூமேன் அவர்கள் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் 300- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் அரசு  வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர் அன்பில் காமராஜ் மற்றும் முருகபாண்டியன், ஜோசப் ஜான்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts