• Home
  • தமிழ்நாடு
  • 76 ஆவது குடியரசு தின முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!
தமிழ்நாடு

76 ஆவது குடியரசு தின முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!

Email :287

76 ஆவது குடியரசு தின முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்! 

உயிர் துளிகள் அறக்கட்டளை மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிமையம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததானம் முகாம் இன்று 26.01.2025 எடத்தெரு தலைமை மாநிலத்  தலைவர் G.தினேஷ்குமார், முன்னிலை மாநில பொதுசெயலாளர் P.பெரியசாமி, மாநில இணைச் செயலாளர் A.முகமதுரபீக்,வரவேற்றார்.

நிறுவனத் தலைவர் M. முபாரக் அலி. முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் தண்ணீர் அமைப்பு, செயல் தலைவர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு, இணைச்செயலாளர்
ஆர்.கே.ராஜா, கன்மலை அறக்கட்டளை எடிசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts