• Home
  • தமிழ்நாடு
  • “ஊர்புற நூலகம், ஆவூரில் குழந்தைகள்: சுய கற்றல்”, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு துணைபுரியும் நூலகர் ப. நாகலெட்சுமி அவர்களுக்கு பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!
தமிழ்நாடு

“ஊர்புற நூலகம், ஆவூரில் குழந்தைகள்: சுய கற்றல்”, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு துணைபுரியும் நூலகர் ப. நாகலெட்சுமி அவர்களுக்கு பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!

Email :167

“ஊர்புற நூலகம், ஆவூரில் குழந்தைகள்: சுய கற்றல்”
22.02.2025


ஆக்கம்:
எஸ்.சிவக்குமார்,
முதல்வர் (பணி நிறைவு)
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
மொபைல்: 6383690730

ஊர்புற நூலகம், ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம்,ப. நாகலெட்சுமி
நூலகர், அவர்கள் கிராமப்புற குழந்தைகளை ஒருங்கிணைத்து, 22.02.2025 அன்று சனிக்கிழமை  விடுமுறை நாளை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக மாற்றி, அவர்கள் கல்வி முன்னேற்றத்திற்கு வழிகாட்டி வருகிறார்.

குழந்தைகள் நூலகத்தில் சுயமாக ஓவியங்கள் வரைகின்றனர், குழுவாக விடுகதைகள் கூறி மகிழ்கிறார்கள், மற்றும் கதை புத்தகங்கள் வாசிக்கின்றனர். தொடர்ந்து கற்றல் வாய்ப்புகளை உருவாக்கி, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு துணைபுரியும் நூலகர் ப. நாகலெட்சுமி அவர்களுக்கு பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts