Email :231
திரு.C.மகிமைராஜ்
Sr Tech,DSL SHOP, S RLY, GOC, பொன்மலை ரயில்வே அப்ரண்டீஸ் எங்களுடன் 1985 படித்து 1998யில் ஈரோடு வேலையில் சேர்ந்து 27 வருடம் ரயில்வே பணிபுரிந்து 28.02.2025 அன்று பணி நிறைவு செய்கிறார்.

இன்று 22.02.2025 அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் அவருடன் அப்ரண்டீஸ் படித்தவர்கள், அவருடன் வேலை செய்தவர்கள், நண்பர்கள். உறவினர்கள்
நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த இனிமையான நிகழ்வு.














