• Home
  • தமிழ்நாடு
  • மாணவன் சு.அ. மகிழன் இரண்டாம் பரிசு ஓவியத்தில் பெற்று சாதனை புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பரிசு மற்றும் சான்றிதழை கலெக்டர் திரு. பிரதீப் குமார் அவர்கள் வழங்கி, பாராட்டினார்.
தமிழ்நாடு

மாணவன் சு.அ. மகிழன் இரண்டாம் பரிசு ஓவியத்தில் பெற்று சாதனை புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பரிசு மற்றும் சான்றிதழை கலெக்டர் திரு. பிரதீப் குமார் அவர்கள் வழங்கி, பாராட்டினார்.

Email :112

வனத்துறை சார்பில் உலக ஈர நாள் பிப்ரவரி இரண்டாம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஓவியம் ஸ்லோகன் மற்றும் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடந்தது.

சுமார் 125 பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். எட்டாம் வகுப்பு மாணவன் சு.அ. மகிழன் இரண்டாம் பரிசு ஓவியத்தில் பெற்று சாதனை புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பரிசு மற்றும் சான்றிதழை கலெக்டர் திரு. பிரதீப் குமார் அவர்கள் வழங்கி, பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts