• Home
  • தமிழ்நாடு
  • ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்!
தமிழ்நாடு

ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்!

Email :134

ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முசிறி ஒன்றியக் கிளையின் சார்பில்

ஆரோக்கியம் நமது உரிமை – என்பதை சட்டமாக்க கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.எல்.கோகுல், கிளைச் செயலாளர் திரு.சு.ஸ்ரீதரன், கிளைப் பொருளாளர் திருமிகு.தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts