• Home
  • தமிழ்நாடு
  • ஆரம்ப சுகாதார நிலையம் தென்னூர் உள்ள பகுதியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் காச நோய் ஒழிப்பு திட்டம்!
தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையம் தென்னூர் உள்ள பகுதியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் காச நோய் ஒழிப்பு திட்டம்!

Email :107

இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தென்னூர் உள்ள பகுதியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் காச நோய் ஒழிப்பு திட்டம் பணியாளர்கள் உடன் இணைந்துகாசநோய் பாதிப்பு பற்றியும் அதன் நிமிர்ந்து நம்மளை எப்படி

பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றியும் மருத்துவ அலுவலர் திருமதி பொன் சாந்தி அவர்களின் மக்களுக்கு எடுத்துக் கூறினார். அதனை தொடர்ந்து சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வந்திருந்த மக்களை

அனைவரையும் வரவேற்று காச நோயிலிருந்து நாம் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அதன் வழிமுறைகள் அதனால் ஏற்படக்கூடிய அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார் நன்றி உரையாக திருமதி.லலிதா எஸ் டி எஸ் அவர்கள் வந்திருந்து காத்து அனைத்துமக்களுக்கும் மற்றும் மருத்துவ அலுவலர் அவர்களுக்கும் சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் பணியாளர் அவர்களுக்கும் மற்றும்

அந்நிறுவனத்திற்கும் 30 நபர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கினார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts