• Home
  • தமிழ்நாடு
  • EPIC தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது 2025 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி MORAIS CITY யில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு

EPIC தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது 2025 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி MORAIS CITY யில் நடைப்பெற்றது.

Email :110

EPIC தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது 2025 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி MORAIS CITY யில் நடைப்பெற்றது. இதில் திரைப்பட நடிகை திருமதி நளினி அவர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் T.செல்வராஜ், E.ரூபாதேவி, E.தயாளன்,M.சத்யா, R.காயத்திரி,E.அருண்,V.ரேகா,S.கவிக்குயில் ஆகியோருக்கு  சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts