• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிராப்பள்ளி ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு அலுவலர்களுக்கு HIV/AIDS பற்றிய அடிப்படை தகவல்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி முழுமையாக எடுத்து கூறப்பட்டது.
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளி ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு அலுவலர்களுக்கு HIV/AIDS பற்றிய அடிப்படை தகவல்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி முழுமையாக எடுத்து கூறப்பட்டது.

Email :109

தமிழ்நாடு மாநில AIDS கட்டுப்பாடு சங்க உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) டிசம்பர்-1 உலக எய்ட்ஸ் தினத்தை அனுசரிக்கும் விதமாக அன்று திருச்சிராப்பள்ளி ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு அலுவலர்களுக்கு HIV/AIDS பற்றிய அடிப்படை தகவல்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி முழுமையாக எடுத்து கூறப்பட்டது.

பின்பு கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ரெயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர், பாதுகாப்பு பணி அலுவலர்கள், மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) திட்ட இயக்குநர் முனைவர்.அம்பலவாணன் அவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி திரு.முத்துக்குமார் அவர்கள் மூலம் ஒருங்கினைக்கபட்டு தொகுத்து வழங்கபட்டது. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts