• Home
  • தமிழ்நாடு
  • 20 ஆண்டு கால மனநல மருத்துவ சேவை புரிந்ததற்காக ஆத்மா மனநல மருத்துவமனையின் சார்பாக  விழா எடுக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு

20 ஆண்டு கால மனநல மருத்துவ சேவை புரிந்ததற்காக ஆத்மா மனநல மருத்துவமனையின் சார்பாக  விழா எடுக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Email :84

ஆத்மா மனநல மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் திரு. K. இராமகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் ஆத்மா மருத்துவமனையின் சேர்மன் திருமதி.மருத்துவர் லதா இராமகிருஷ்ணன்

அவர்களின் முன்னிலையிலும் மற்றும் ஆத்மா மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் ஸ்ரீதர் அவர்கள் தலைமையிலும் ஆத்ம மனநல மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் மூத்த மனநல மருத்துவர்

திரு. N. அருண்குமார் அவர்கள் 20 ஆண்டு கால மனநல மருத்துவ சேவை புரிந்ததற்காக ஆத்மா மனநல மருத்துவமனையின் சார்பாக  விழா எடுக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts