செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு பணிசெய்யும் கிராமங்களில் 77ஆவது குடியரசு தினவிழா கொண்டாட்டம்!
77ஆவது குடியரசு தினவிழா கொண்டாட்டம். செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு பணிசெய்யும் கிராமங்களில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் செயலர் முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச தலைமையில்
செப்பர்டு

தனது பணி செய்யும் கிராங்களிலும் நகர்புற குடிசை வாழ்பகுதிகளிலும் குடியரசுதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .


நகர்புற குடிசை வாழ்பகுதிகளான அம்பேத்கார் நகர் அழகிரிபுரம் அண்ணாநகர் பகுதியில் இயற்பியல் துறை பேரா முனைவர் சிந்தியா பிள்ளைமாநகரில் பள்ளி தலைமையாசிரியர் அமுதர் தர்மநாதபுரம் பகுதியில மனித வள மேம்பாட்டுத்துறை பேரா முனைவர் வின்சென்ட் சேவியர் கிராமபுற பகுதிகளான அளுந்தூரில் கிராம செயலர் திரு மூர்த்தி சேதுராப்பட்டியில் ஊர் தலைவர் மூக்கன் இனாம் மாத்தூரில் பள்ளி தலைமையாசிரியர் அருள் செல்வி நாகமங்கலத்திலும் கிராம செயலர் பிரான்ஸிஸ் விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் லெனின் மேலப்பச்சக்குடியில் பள்ளித் தலைமையாசிரியர்

சுதா ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியின் உறுப்பினர் ரொட்ரேரியன் ஜெரால்டு ஆரோக்கியராஜ் ஜோசப்கல்லூரியின் இணையதள நிர்வாகி ரோசாரியோ கௌதநாயக்கன் பட்டி பூவாயிப்பட்டி குன்னாத்தூர் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் கோலார்பட்டியில் ஊர்தலைவர் ராயப்பன் லாரன்ஸ் குள்;ளம் பட்டியில் மேனாள்

ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுப்ரமணி இடையப்பட்டியில் மேனாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குமார் எரங்குடியில் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தங்கரத்தினம் தோப்புபட்டியில் வார்டு உறுப்பினர் கோவிந்தன் கும்பகுறிச்சியில் மேனாள்கவுன்சிலர் அருணாச்சலம் பஞ்சாப்பூரில் பள்ளி தலைமையாசிரியர் சாந்தி மேனாள் கவுன்சிலர் மாரியம்மாள் ஆகியோர் தேசிய குடியேற்றி சிறப்பித்தனர் மேலும் நூலகத் திறப்பு விளையாட்டு மற்றும் பிற போட்டியில் வெற்றி பெற்றோருக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.














