Email :100
இன்று ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களின் நலனிற்காக திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை மற்றும் வாசவி நலசங்கம் ஆருத்ரா சாரிட்டபில் ட்ரஸ்ட் சார்பில் குழுமணி வாசவி மஹாலில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமில் 100க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் 20 நபர்கள் கண் அறுவை சிகிச்சைகாக மருத்துவ மணை அழைத்து செல்லபட்டனர். இம் முகாம் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!
என்றும் சேவை பணியில்
வெ. பாஸ்கரன்.














