ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டவன் ஆலோசனை மையம் நடத்திய உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான மனம் மகிழ்ச்சியான பெண்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சமூகப் பணித்துறை சார்பில் 06.03.2026 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு ஜே .கரண் லூயிஸ் அவர்கள் ஆத்ம மனநல மருத்துவமனையில் சமூக மனநல பணியாளர் அவர்கள் மாணவிகளிடம் பெண்கள் வாழ்க்கை வழிமுறைகளையும் அதன் பற்றி விழிப்புணர்வு வழங்கினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் ,கலைப்புல முதன்மையர் , சமூகப் பணித்துறை தலைவர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் முன்னதாக முதலாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவர்கள் திரு ரா. அருண்குமார் வரவேற்க திரு கா.தமிழ்மணி நன்றி உரையும் கூறினார்கள்.














