• Home
  • தமிழ்நாடு
  • குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
    P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!
தமிழ்நாடு

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!

Email :15

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக
துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில்  *அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்* கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக 17 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் வரும் 8/4/2026 புதன்கிழமை  காலை 11 மணிக்கு தொடங்கி மதியம்  1 மணி வரை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்  இம் முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts