• Home
  • தமிழ்நாடு
  • ஜூன் 12 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ  முகாம்!
தமிழ்நாடு

ஜூன் 12 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ  முகாம்!

Email :2

ஜூன் 12 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ  முகாம் மாண்புமிகு நீதிபதிகளால் 2024 ஆம் வருடம் துவக்கி வைக்கப்பட்ட  மாதாந்திர மருத்துவ முகாம்
19 ஆம்  மாத B P / SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்  நடைபெற்றது.

முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 350-க்கும் மேற்பட்ட  நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts