திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ச் சங்க மேனாள் அமைச்சர் தமிழவேள் சா. பெரியசாமி ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவும் அதன் தொடர்சியாகப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெருமக்கள் ஐந்து பேருக்கு விருது வழங்கும் “சான்றோர்களைப் போற்றுவோமே” நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் திருக்குறள் சு. முருகானந்தம், கவிஞர் கேத்தரின் ஆரோக்கியசாமி, தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே. சி. நீல மேகம், சமுதாயக் கவிஞர் ஹாஜி சையது ஜாபர், மூவானூர் தெ. இராமசாமி ஆகியோr விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றனர்.

விழாவிற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் மாண்பமை ந. நல்லுசாமி தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்க அமைச்சர் தமிழவேள் பெ. உதயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் மருத்துவர் ம. செந்தில்வேல், துணையமைச்சர்கள் முனைவர் அ. சையத் சாகீர் அசன், முனைவர் சு. செயலாபதி, மருத்துவர் எம். ஏ. அலீம், இலால்குடி முருகனந்தம், முனைவர் நீலகண்டன், கல்பனா தர்மேந்திரா, திருக்குறள் தாமரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


முனைவர் ப. பத்மபிரியா, திருமதி ஜெயலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
விழாவில் முனைவர் ப. சுப்பிரமணியன், இராச. இளங்கோவன்,கவிஞர் கோவிந்தசாமி, கவிஞர் க. மாரிமுத்து,
எம். ஆர். எஸ். கேசவன், முனைவர் க. திலகவதி,யோகாவிஜய்குமார்,
புலவர்தியாகராசன், முனைவர் இலாவண்யா,

முனைவர் ஜெயலட்சுமி, மருத்துவர் லட்சுமி நந்தகுமார்,முனைவர் ஜா. சலேத், பொறியாளர் தி. த. சண்முகவடிவேல், பொறியாளர் கார்த்திகேயன்,முனைவர் சதீஷ்குமார்,தளபதி தமிழழகன்,ஸ்ரீகாந்த், பன்னீர் செல்வம்,வைகுண்டமூர்த்தி,முகமது ஷபி, விஸ்வேஸ்வரன், இலக்குமி நாராயணன், மணிவண்ணன் காந்தி மார்க்கெட் கமலக்கண்ணன், பிராபகரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










