• Home
  • தமிழ்நாடு
  • இன்று திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை பகுதியில் உள்ள “மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்” குழந்தைகள் தின விழா!
தமிழ்நாடு

இன்று திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை பகுதியில் உள்ள “மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்” குழந்தைகள் தின விழா!

Email :11

இன்று திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை பகுதியில் உள்ள “மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்” தலைமையாசிரியர் திரு.பா.மருவாணன் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தைகள் தினத்திற்கு என முதல்முறையாக வழங்கப்பட்ட கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கியும்‌

குழந்தைகள் தின சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியும் கவிதை வாசித்த / தலைப்புகளில் உரையாற்றிய மாணவ மாணவியரை வாழ்த்தி மகிழ்ந்தோம். மேலும் இன்றைய விழாவை பள்ளி குழந்தைகளே ஒருங்கிணைத்து நடத்தினர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts