• Home
  • தமிழ்நாடு
  • இன்று 08.01.2025 திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம்  குழுமணி கிராமத்தில் ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட் சார்பில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று 08.01.2025 திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம்  குழுமணி கிராமத்தில் ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட் சார்பில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Email :136

இன்று 08.01.2025 திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம்  குழுமணி கிராமத்தில் ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட் சார்பில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 50 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தானத்தில் சிறந்த தானம் கண் தானம் ஓர் ஜோடி கண்கள் நான்கு நபர்களுக்கு பார்வை கிடைக்க செய்யும்
கண் தானம் பற்றிய மேலும் விவரங்களுக்கு,
அரிமா வெ.பாஸ்கரன்,
நிர்வாக அறங்காவலர்,
கண் தானம் ஊக்குவிப்பாளர்,
ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts