• Home
  • தமிழ்நாடு
  • வழக்கறிஞர்கள் சந்திப்பு – 3, தொடர் சந்திப்புகள்.
    தமுஎகச வழக்கறிஞர்கள் கிளையாக இன்றைய தினம் உருபெற்றுள்ளது !
தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் சந்திப்பு – 3, தொடர் சந்திப்புகள்.
தமுஎகச வழக்கறிஞர்கள் கிளையாக இன்றைய தினம் உருபெற்றுள்ளது !

Email :112

வழக்கறிஞர்கள் சந்திப்பு – 3
தொடர் சந்திப்புகள். தமுஎகச வழக்கறிஞர்கள் கிளையாக
இன்றைய தினம் உருபெற்றுள்ளது !
தலைவர் வழக்கறிஞர் பழனிவேல்
செயலாளர் வழக்கறிஞர் வைத்தீஸ்வரி
பொருளாளர் வழக்கறிஞர்  மாதவராவ்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதே உற்சாகத்தோடு
வழக்கறிஞர்கள் கிளையினை
தொடர்ந்து முன்னெடுப்போம் !
சிவ.வெங்கடேஷ் மாவட்டத் தலைவர் வி.ரெங்கராஜன் மாவட்டச் செயலாளர்
தமுஎகச – திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts