• Home
  • தமிழ்நாடு
  • மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு & WORD TRUST இணைந்து 14/03/2025 திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவெறும்பூரில் காலை 11:30 AM மணியளவில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
தமிழ்நாடு

மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு & WORD TRUST இணைந்து 14/03/2025 திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவெறும்பூரில் காலை 11:30 AM மணியளவில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

Email :58

மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு & WORD TRUST இணைந்து 14/03/2025 திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவெறும்பூரில் காலை 11:30 AM மணியளவில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

அமைப்பின் நிறுவனர்& தலைவர் திரு T.செல்வராஜ் அவர்கள் வரவேற்றார்.
இதில் அரசினர் தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநர்/முதல்வர் திரு M இளங்கோவன் BE அவர்கள் தலைமை தாங்கினார். திரு P.மனோகரன் உதவி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் திருவெறும்பூர் மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் திருமதி லதா மற்றும் திருமதி JP அகிலா BE Manager/Civil Township BHEL ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்த்தினர்.

இதில் திருமதி R உமா (ICTC ஆலோசகர்) அவர்கள் HIV/AIDS பற்றிய விழிப்புணர்வு நிகழ்த்தினர்.
(அரசு மருத்துவமனை நவல்பட்டு).WORD TRUST நிர்வாக இயக்குனர் திரு N அன்பழகன் இணைய பாதுகாப்பு பற்றி விளக்கமாக கூறினார்.

அமைப்பின் நிர்வாகிகள் E.ரூபா தேவி மாநில துணைத்தலைவர், V ரேகா ஒருங்கிணைப்பாளர், S. கவிக்குயில் மகளிர் அணி செயலாளர்,R லதா தொழிலாளர் அணி செயலாளர் E அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts