• Home
  • தமிழ்நாடு
  • மாணவ மாணவிகளுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு

மாணவ மாணவிகளுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Email :125

இன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் எட்டரை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும் மாணவ மாணவிகளுக்கு மாதிரி வினாத்தாள் மற்றும் தேர்வுக்கான பேனாக்கள் பென்சில் கிட் 100 மாணவ, மாணவிகளுக்கு வழங்கபட்டது.
இந்நிகழ்வு நடைபெற உதவிய பாவை பவுண்டேசன் திரு.செல்வராஜ் அவர்களுக்கு நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts